india இதுதான் பாஜகவின் தேசபக்தி : காந்தியின் புகைப்படம் இல்லாமல் "காந்தி ஜெயந்தி" வரவேற்பு நுழைவு வாயில்... நமது நிருபர் அக்டோபர் 2, 2021 பேனரில் காந்தியின் உருவம் இல்லை. காந்தி முதுகுப்புறமாக திரும்பி நிற்கும் சிறிய அளவு லோகோ மட்டுமே உள்ளது. .....